கொலுசு

சமூக இலக்கிய பல்சுவை மாத இதழ்

கொலுசு பற்றி ...

2014 ஆம் ஆண்டு முதல் கொலுசு இதழ் ​மாதந்தோறும் வெளிவருகிறது. முதலில் ​மின்னிதழாகவும், தற்சமயம் அச்சு ​இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.


கொலுசு இதழின் முக்கிய நோக்கங்கள் ​சிந்தனையை வளர்க்கவும், மனித நேயத்தைப் ​பெருக்கவும் ஆகும்.

கோவையில் உள்ள இந்த 20 அடி சிலை, 12 ​உயிரெழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் ​எழுத்துக்கள், ஆயுத எழுத்து உட்பட மொத்தம் 247 தமிழ் ​எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ​மொத்தம் 1,330 எழுத்துக்கள் இருக்கின்றன.


இரும்பால் உருவாக்கப்பட்டுள்ள அந்தச் சிலையின் ​எடை 2.5 டன் ஆகும். திருவள்ளுவரின் கையில் பனை ​ஓலையும் எழுத்தாணியும் உள்ளன. நெற்றியில் அறம் என்ற ​எழுத்து பொறிக்கப்பட்டு உள்ளது.


தமிழ் என்பது திராவிடம் என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்றும், ​சம்ஸ்கிருதத்தின் வேரிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டதென்றும், ​சமஸ்கிருதத்தின் உறவின்றியே அது தனித்தியங்கும் வல்லமை ​கொண்டதென்றும் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ​ஒப்பிலக்கணம் 1856-ல் இங்கிலாந்தில் வெளிடப்பெற்ற பிறகுதான்.


வடமொழிச் சொற்களை முற்றிலும் களைந்த பிறகும் வாழ வல்லதும் ​வளர வல்லதும் திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் தமிழ் ​மொழி ஒன்றே என்று கால்டுவெல் நிறுவினார்.


படைப்புகள்

Green Checklist Bullet
Green Checklist Bullet
Green Checklist Bullet
Green Checklist Bullet
Green Checklist Bullet
Green Checklist Bullet

கவிதைகள் ( 25 வரிகளுக்கு மிகாமல்)

சிறுகதைகள் (1200 வார்த்தைகளுக்கு மிகாமல்)

கட்டுரைகள்

கேள்விகள் (எது குறித்து வேண்டுமானாலும்)

நூல் அறிமுகம்

திரை அனுபவம்

அனுப்ப வேண்டிய முகவரி

kolusu.in@gmail.com

கடைசி தேதி

ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி

Wrong Mark Icon

படைப்புகள் புத்தகத்திலோ அல்லது முகநூல் ​உட்பட எந்த சமூக ஊடகங்களிலோ ​வெளியிடாததாய் இருக்க வேண்டும்.

தொடர்புக்கு...

phone

9486105615

71 - RS Puram, 3 rd Cross,

T. Kottampatti,

Pollachi - 642 002

பிறர் சுலபமாக தமிழ் ​மொழியைக் கற்றுக் ​கொள்வதற்காகவும், சுலபமாக ​அச்சுக் கோர்க்கவும், டைப் ​அடிக்கவும் தமிழ் ​எழுத்துக்களில் சில ​சீர்திருத்தங்களைத் தந்தை ​பெரியார் கொண்டு வந்தார்.

தமிழில் எழுத்துக்கள் அதிகம் என்ற ​சிந்தனை 1896 லேயே பெரியாருக்குத் ​தோன்றியிருக்கிறது.


தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை ​முன்னிட்டு அன்றைய தமிழ்நாடு ​முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் ​பெரியார் வலியுறுத்திய எழுத்துச் ​சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தினார்.

Blue Gradient Square

அச்சு இதழ் - Rs 700 / Year

மின் இதழ் - Rs 350 / Year

கொலுசு சந்தா